கோவையின் வளர்ச்சிக்கு அகமுடையார் இன மக்கள் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள் அகமுடையார் குடியேற்றங்கள் சேர நாட்டில் ஏற்பட்ட குழப்ப காலத்தில் இருந்து தொடங்குகிறது பின்னர் மதுரை ராமநாதபுரம் ஆற்காடு பகுதியில் இருந்து குடியேற்றங்களும் நாயக்கர் படையில் வந்தவர்கள் சேதுபதிகளிடம் ஏற்பட்ட மோதலினால் குடியேறியவர்கள் பஞ்ச கால குடியேற்றம் என ஒவ்வொரு காலகட்டங்களிலும் கொங்கு பகுதியில் அகமுடையார் குடியேற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது.
|
இரத்தின சபாபதி முதலியார் இவருடைய பெயரில் அமைந்துள்ளதே ஆர்.எஸ்.புரம் |
அகமுடையார் சமூகத்தினர் அகம்படிய தேவர் என்றும் வெற்றிலைக்கார தேவர் சமூகம் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
|
அகமுடையரில் ஒரு பிரிவினர் எமதர்மரை குல தெய்வமாக வணங்குகின்றனர். |
பிரிவுகள்:
1.ராஜ குல அகமுடையார்
2.துளுவ வேளாள அகமுடையார்
3.கோட்டை பற்று அகமுடையார்
4.இரும்புத்தலை அகமுடையார்
5.ஐவளி நாடு அகமுடையார்
கோவை பகுதியில் வெள்ளலூர்,சூலூர்,இருகூர், பள்ளபாளயம்,ஒட்டபாளயம்,இராசிபாளயம்,உடையாம்பாளயம்,ஆண்டிபாளையம் போன்ற இடங்களில் வசிக்கின்றனர்
பொள்ளாச்சி பகுதியில் ஒத்தக்கால் மண்டபம், கிணத்துக்கிடவு,பொள்ளாச்சி,குறும்ப பாளையம்,செல்லம்பாளையம்,செட்டிப்பாளையம் போன்ற இடங்களில் வசிக்கின்றனர்
உடுமலை பகுதியில் கண்ணாடிபுதூர்,ஆண்டிபாளையம்
திருப்பூர் பகுதியில் திருப்பூர்,பெரிச்சம்பாளையம், மங்கலம், செட்டிபாளையம்,கருவலம்பபாளையம்
மேலும் கோதவாடி,தேவன்பாடி, வீரப்பகவுண்டன்புதூர்,தென்னம்பாளையம்,குறும்பபாளையம்,எம்மாண்டாம்பாளையம்,செட்டிக்காபாளையம் போன்ற இடங்களில் வசிக்கின்றனர்.
|
ராமலிங்க செட்டியார் கோவையின் முதல் எம்.பி |
பட்டங்கள்:
தேவர்
சேர்வை
முதலியார்
மணியகாரன்
செட்டியார்
கொங்கன்
குடகன்
வேந்தன்
மலையான்
புலவர்
உதியன்
வாத்தியார்
கணக்கன்