கமுதி கோட்டை சுமார் 300 வருடங்களுக்கு முன்பு உடையத்தேவர் என்னும் விஜய ரகுநாத சேதுபதியால் பிரெஞ்சு பொறியாளர்களை கொண்டு கட்டப்பதாகும்.மருது பாண்டியர் கையில் இக்கோட்டை சில காலம் இருந்தது அப்போது ஊமைத்துரை இக்கோட்டையில் தங்கி இருந்ததாகவும் நம்பபடுகிறது.பாஞ்சாலகுருச்சியின் வீழ்ச்சிக்கு பின்னர் ஆங்கிலேயரின் கைகளுக்கு சென்றது.
கமுதி கோட்டை மேடு மருது சிலைகள் |
No comments:
Post a Comment