Thursday, January 26

தஞ்சை அகமுடையார் பிரிவுகள்

ஐந்து நாட்டு அகமுடையார்:

அதானி,பெரம்பூர்,விலாங்குளம்,சூரங்குடி,சங்கமங்கலம்,அம்மையாண்டி,திருத்தேவன் மற்றும் கும்பதேவன் பகுதிகளில் வசிக்கும் அகமுடையார்கள் தங்களை ஐந்து நாட்டு அகமுடையார் என அழைத்து கொள்கின்றனர்.



புன்னியரசு நாட்டு அகமுடையார்:

அதம்பை,பத்தரசன்கோட்டை,கயவூர் இப்பகுதிகள் மற்றும் இதனை சுற்றி வசிக்கும் பகுதிகளில் உள்ளவர்கள் தங்களை புண்ணியரசு நாட்டு அகமுடையார் என விளிக்கின்றனர்.ஐந்து நாட்டு அகமுடையர்களும் புண்ணியரசு நாட்டு அகமுடையர்களும் ஒரே மாதிரியான பழக்கவழக்கங்களை கொண்டுள்ளனர்.

உமாமகேஷ்வரன் பிள்ளை - கரந்தை தமிழ் சங்கத்தின் நிறுவனர்


பதினொரு நாட்டு அகமுடையார்:

ஆவணம் மற்றும்  இதனை சுற்றியுள்ள பத்து கிராமங்களை சேர்ந்தவர்கள் பதினோரு நாட்டு அகமுடையார் என அழைத்து கொள்கின்றனர்.

கோட்டை பற்று அகமுடையார்;

பெரிய கோட்டை,முன்னவல் கோட்டை,கருப்புமுதலி கோட்டை மற்றும் சிக்கப்பட்டு பகுதி மற்றும் பல பகுதிகளில் பரவி வாழும் அகமுடையார்கள் கோட்டை பற்று அகமுடையார் என் அழைத்து கொள்கின்றனர்.

இரும்புதலை அகமுடையார்;

இரும்புதலை மற்றும் இதன் சுற்று வட்டார பகுதிகளில் வசிப்போர்கள் தங்களை இவ்வாறு அழைத்து கொள்கின்றனர்.








2 comments:

  1. வணக்கம் கோட்டை பற்று rajakulam இரும்புத்தலை என்று எப்படி கண்டுபிடிப்பது

    ReplyDelete
  2. ஐந்து இரண்டு அகமுடையார் வாழும் ஊர்கள் பெருமகளூர் அத்தாணி காரக்கோட்டை தினையாகுடி விளங்குலம் ஊமத்தநாடு

    ReplyDelete

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...