கன்னட திரையுலகின் புகழ் பெற்ற தயாரிப்பாளரான வீராசுவாமி பிறந்தது அன்றைய மதராஸ் வட ஆற்காட்டில் ஓட்டேரி என்னும் ஊரில் அகமுடையார் குலத்தில் நாகப்பா - காமாட்சியம்மாள் ஆகியோர்க்கு மகனாக 1932 ஏப்ரல் 17 அன்று பிறந்தார்.1950ல் சினிமா துறையில் சிறிய வேலையில் தொடங்கி பின்னர் 1955ல் தன்னுடைய நண்பரான கங்கப்பா என்பவருடன் சேர்ந்து உதயா பிக்ச்சர்ஸ் என்ற பெயரில் திரைப்பட விநியோகஸ்தராக உயர்ந்தார்.1962இல் ஈஸ்வரி புரோடக்ஷனை நிறுவி 1971 குல கௌரவா எனும் திரைப்படத்தை ராஜ்குமாரை கதாநாயகனாக வைத்து வெளியிட்டார்,17 கன்னட திரைப்படங்கள் 1 தமிழ்(படிக்காதவன்) மற்றும் ஹிந்தி திரைப்படங்களை தயாரித்துள்ளார்.இவருடைய மகன் ரவிச்சந்திரன் புகழ் பெற்ற கன்னட நடிகர் ஆவர்.23 ஆகஸ்ட் 1992இல் இயற்கை எய்தினார்.
This blog is all about THE AGAMUDAYAR HISTORY. THANKS to BROTHERS BALAMURUGAN AGAMUDAYAR, IMALATHITHAN AGAMUDAYAR, SAKTHI AGAMUDAYAR & SIVA AGAMUDAYAR for the infos.
Monday, January 16
வீராசுவாமி
கன்னட திரையுலகின் புகழ் பெற்ற தயாரிப்பாளரான வீராசுவாமி பிறந்தது அன்றைய மதராஸ் வட ஆற்காட்டில் ஓட்டேரி என்னும் ஊரில் அகமுடையார் குலத்தில் நாகப்பா - காமாட்சியம்மாள் ஆகியோர்க்கு மகனாக 1932 ஏப்ரல் 17 அன்று பிறந்தார்.1950ல் சினிமா துறையில் சிறிய வேலையில் தொடங்கி பின்னர் 1955ல் தன்னுடைய நண்பரான கங்கப்பா என்பவருடன் சேர்ந்து உதயா பிக்ச்சர்ஸ் என்ற பெயரில் திரைப்பட விநியோகஸ்தராக உயர்ந்தார்.1962இல் ஈஸ்வரி புரோடக்ஷனை நிறுவி 1971 குல கௌரவா எனும் திரைப்படத்தை ராஜ்குமாரை கதாநாயகனாக வைத்து வெளியிட்டார்,17 கன்னட திரைப்படங்கள் 1 தமிழ்(படிக்காதவன்) மற்றும் ஹிந்தி திரைப்படங்களை தயாரித்துள்ளார்.இவருடைய மகன் ரவிச்சந்திரன் புகழ் பெற்ற கன்னட நடிகர் ஆவர்.23 ஆகஸ்ட் 1992இல் இயற்கை எய்தினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
மலயா கணபதி
மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...
-
பொதுவாக அகமுடையார் என்பதன் பொருள் நில உடைமையாளர், நம்பிக்கைக்குரியவர், பரந்த சிந்தனையாளர் என்று பலவாறாக பொருளில் இலக்கியங்கள் ஊடாக அ...
-
ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்த மருது சகோதரர்கள் 1801ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று சிவங்கங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர். வீ...
-
கோவையின் வளர்ச்சிக்கு அகமுடையார் இன மக்கள் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள் அகமுடையார் குடியேற்றங்கள் சேர நாட்டில் ஏற்பட்ட குழப்ப காலத்தில் ...
No comments:
Post a Comment