ஐந்து நாட்டு அகமுடையார்:
அதானி,பெரம்பூர்,விலாங்குளம்,சூரங்குடி,சங்கமங்கலம்,அம்மையாண்டி,திருத்தேவன் மற்றும் கும்பதேவன் பகுதிகளில் வசிக்கும் அகமுடையார்கள் தங்களை ஐந்து நாட்டு அகமுடையார் என அழைத்து கொள்கின்றனர்.
புன்னியரசு நாட்டு அகமுடையார்:
அதம்பை,பத்தரசன்கோட்டை,கயவூர் இப்பகுதிகள் மற்றும் இதனை சுற்றி வசிக்கும் பகுதிகளில் உள்ளவர்கள் தங்களை புண்ணியரசு நாட்டு அகமுடையார் என விளிக்கின்றனர்.ஐந்து நாட்டு அகமுடையர்களும் புண்ணியரசு நாட்டு அகமுடையர்களும் ஒரே மாதிரியான பழக்கவழக்கங்களை கொண்டுள்ளனர்.
பதினொரு நாட்டு அகமுடையார்:
ஆவணம் மற்றும் இதனை சுற்றியுள்ள பத்து கிராமங்களை சேர்ந்தவர்கள் பதினோரு நாட்டு அகமுடையார் என அழைத்து கொள்கின்றனர்.
கோட்டை பற்று அகமுடையார்;
பெரிய கோட்டை,முன்னவல் கோட்டை,கருப்புமுதலி கோட்டை மற்றும் சிக்கப்பட்டு பகுதி மற்றும் பல பகுதிகளில் பரவி வாழும் அகமுடையார்கள் கோட்டை பற்று அகமுடையார் என் அழைத்து கொள்கின்றனர்.
இரும்புதலை அகமுடையார்;
இரும்புதலை மற்றும் இதன் சுற்று வட்டார பகுதிகளில் வசிப்போர்கள் தங்களை இவ்வாறு அழைத்து கொள்கின்றனர்.

உமாமகேஷ்வரன் பிள்ளை - கரந்தை தமிழ் சங்கத்தின் நிறுவனர் |