இரும்பு தலை அகமுடையார்கள் சிக்கப்பட்டு கிராமத்தை மையமாக கொண்டு ஆதலூர் .பெரிய
கோட்டை ,முன்னாவல் கோட்டை ,கருப்ப முதலிகோட்டை ,கோவில் வெண்ணி
,நீடாமங்கலம், கடம்பூர், ஓரத்தூர் கோட்டையூர் ,கோனாப்பட்டு, செட்டிசத்திரம்
,பூவானுர்,ராயபுரம் , சித்தமல்லி ,லாயம், கீழப்பூவாளூர் ,காளச்சேரி , போன்ற கிராமங்களுக்கு
பரவினர் இரும்பு தலை அகமுடையார் மற்றும் பதினெட்டு கோட்டை அகமுடையார் என இரு
பெரும் பிரிவுகலாக இருந்தனர்.
அகமுடையார் நாடுகள் :
- அஞ்சுவண்ணபட்டுகோட்டை நாடு
- ஆண்டான்குடிநாடு
- ஆலங்குடி நாடு
- பதினெட்டுகோட்டை அகமுடையார் நாடு
- கோனூர் நாடு
- பதினொரு நாடு
- இரும்புதலை நாடு
- அய்யலூர் நாடு
- குளமங்கல நாடு
THANKS TO IMALATHITHAN
No comments:
Post a Comment