Showing posts with label அகமுடையார். Show all posts
Showing posts with label அகமுடையார். Show all posts

Thursday, August 6

இரும்பு தலை அகமுடையார்

இரும்பு தலை அகமுடையார்கள் சிக்கப்பட்டு கிராமத்தை மையமாக கொண்டு ஆதலூர் .பெரிய 

கோட்டை ,முன்னாவல் கோட்டை ,கருப்ப முதலிகோட்டை ,கோவில் வெண்ணி 

,நீடாமங்கலம், கடம்பூர், ஓரத்தூர் கோட்டையூர் ,கோனாப்பட்டு, செட்டிசத்திரம் 

,பூவானுர்,ராயபுரம் , சித்தமல்லி ,லாயம், கீழப்பூவாளூர் ,காளச்சேரி , போன்ற கிராமங்களுக்கு 

 பரவினர் இரும்பு தலை அகமுடையார் மற்றும் பதினெட்டு கோட்டை அகமுடையார் என இரு 

பெரும் பிரிவுகலாக இருந்தனர்.
 
அகமுடையார் நாடுகள் :


  • அஞ்சுவண்ணபட்டுகோட்டை நாடு
  • ஆண்டான்குடிநாடு
  • ஆலங்குடி நாடு
  • பதினெட்டுகோட்டை அகமுடையார் நாடு
  • கோனூர் நாடு
  • பதினொரு நாடு
  • இரும்புதலை நாடு
  • அய்யலூர் நாடு
  • குளமங்கல நாடு

THANKS TO IMALATHITHAN

கொங்கு நாட்டின் அகமுடையார் கூட்டங்கள்

பாண்டியன் சீமை பகுதியில் பட்டகாரர்களாக விளங்கிய
தேவர்களில் தலைவரை அவரது தம்பியரே சிறை வைக்க, பதிமூன்று ஆண்டுகள் சிறைவாசம் கழித்து அங்கிருந்து தப்பி கொங்கு மண்டலத்திற்கு வந்து காங்கேயம் பகுதியில் நொய்யல் நதிக்கரையில் குடியேறி வெத்திலை விவசாயம் செய்து, அங்கிருந்த சுந்தரர் வம்சாவழியினரை குலகுருவாக கொண்டு இன்று கோவை வரை பறந்து விரிந்து வாழும் நமது வெத்தலக்கார தேவர் சமூகம் (எ) அகம்படிய தேவர்.

சின்னப்பா தேவர் - தேவர் பிலிம்ஸ்


இன்று வரை தனது குலகுருக்களை பேணி பாதுகாத்து வருகிறது. நமது இளைய தலைமுறை இது பற்றி விழிப்புணர்வு பெறவேண்டும்.குருபீடம் உயர தேவர் பீடம் உயரும்.



வெத்தலகார தேவர் (எ) அகம்படிய தேவர்

சூரியமுக்கந்தன் கூட்டம்
ராக்கமுக்கந்தன் கூட்டம்
கருப்ப பண்டாரம் கூட்டம்
கவுண்டத்தேவன் கூட்டம்
வைரத்தேவன் கூட்டம்
நன்னாரி கூட்டம்
நடுவளவு கூட்டம்
மணியாரங் கூட்டம்
கணக்கன் கூட்டம்
ராசிபாளையத்தார் கூட்டம்
அகம்படிய பட்டக்கார கூட்டம்
வஷ்ரீ கூட்டம்
முக்கந்தேவன் கூட்டம்
பூசாரி கூட்டம்

காமட்சிதேவன் கூட்டம்


புதுப்பளையத்தான் கூட்டம்
அக்கமார் கூட்டம்
அடைக்கங் கூட்டம்
அலங்கியத்தார் கூட்டம்
அழகன் கூட்டம் 
ஆண்டிவளத்தான்  கூட்டம் 
ஆட்டையாங் கூட்டம்
ஆய்க்குடியான் கூட்டம்
ஆனைத்தேவன் கூட்டம்
இலைக்காரன் கூட்டம்
ராசிவத்தான் கூட்டம்
இருளப்பசாமி கூட்டம் 
இணைமுக்கந்தன் கூட்டம்
உப்புபாளயத்தான் கூட்டம்
ஊத்துக்கண்ணன் கூட்டம்
உளமாண்டி கூட்டம்
ஊர்க்காரன் கூட்டம்
ஊர்வழிக்காரன் கூட்டம்
எருமைக்காரன் கூட்டம்
எழுவக்கரியான் கூட்டம்
ஏமரசன் கூட்டம்
ஏணிக்காரன் கூட்டம்
ஐயனார் கூட்டம்
ட்டவளத்தான் கூட்டம்  
கஞ்சாங் கூட்டம்
கடலையண்ணன் கூட்டம்
கனியூரான் கூட்டம்
கம்பளிக்காரன் கூட்டம்
கருப்பத்தான் கூட்டம்
கருவாயன் கூட்டம் 
கரும்புதேவன் கூட்டம் 
கரையான் கூட்டம்
கவுண்டத்தான் கூட்டம்
காடைக்கவுண்டன் கூட்டம்
காவேரித்தேவன் கூட்டம்
கிழவன் கூட்டம்
கிண்ணக்காரன் கூட்டம்
குத்தவச்சான் கூட்டம்
குமரத்தான் கூட்டம்
குயிலாங் கூட்டம்
கூடைக்கரையான் கூட்டம்
கொங்கநாட்டன் கூட்டம்
கொத்தார் கூட்டம்
கொல்லுக்கட்டன் கூட்டம்
கோட்ட கூட்டம்
சந்தனதேவன் கூட்டம்
சரவணன் கூட்டம்
சாத்தன் கூட்டம்
சராக்காரன் கூட்டம்
சிங்கிலி கூட்டம்
சீம்பட்டியன் கூட்டம்
சுங்கத்தான்  கூட்டம்
சுந்தராயி கூட்டம்
சூலூரான் கூட்டம்
சொக்கலான் கூட்டம்
சோகூட்டம்
தம்பா கூட்டம்
தாசங்கூட்டம் கூட்டம்
தெலுங்குவளத்தான் கூட்டம்
தொப்ப கூட்டம்
தொய்யான் கூட்டம்
நடுவளத்தான் கூட்டம்
நரியாங் கூட்டம்
நர்சாவர்த்தா கூட்டம்
நல்லாத்தேவன் கூட்டம்
நாகாத்தான் கூட்டம்
பகவதி கூட்டம்
பச்சினத்தேவன் கூட்டம்
புக்களாங் கூட்டம்
புலவர் கூட்டம்
பூசாரி கூட்டம்
பெத்தார் கூட்டம்
பெரியாண்டி கூட்டம்
பெருமாள்தேவன் கூட்டம்
பேரூரான் கூட்டம்
பேயன் கூட்டம்
பொசுங்கினி கூட்டம்
பொத்தை கூட்டம்
பொன்னுருக்கி கூட்டம்
மச்சக்கண்ணன் கூட்டம்
மசயங் கூட்டம்
ஞ்கிக்கிழவன் கூட்டம்
மரம்புடுங்கி கூட்டம்
மலையாண்டி கூட்டம்
மலம்பலத்தான் கூட்டம்
மாசாணங் கூட்டம்
மீனாட்சிதேவன் கூட்டம்
மேத்தேவன் கூட்டம்
முக்கிலி கூட்டம்
முதியாக்காரன் கூட்டம்  
முருகத்தேவன் கூட்டம்
ரைட்டர் கூட்டம்
வண்டிக்காரன் கூட்டம்
வள்ளியப்பன் கூட்டம்
வளத்தி கூட்டம்
வத்தனங் கூட்டம்
ற்றியம்மன் கூட்டம்
வனமுத்தி கூட்டம்
வாத்தியார் கூட்டம்
வெல்ல்ச்சி கூட்டம்
வேந்தன் கூட்டம்
வேந்தன் மொட்டை கூட்டம்
வேடப்பட்டி கூட்டம்
      
இவ்வாறு நூறுக்கும் மேற்பட்ட அகமுடையார் கூட்டங்கள் கொங்கு பகுதியில் வாழ்கிறார்கள் தொழில் அடிப்படையில் சில கூட்டங்கள் உருவாகியிருப்பதையும் காண முடிகிறது.மேலும் கொங்கு நாட்டிலுள்ள அகம்படிய தேவருக்கு கத்தங்காணி மடமும் குலகுருவாக உள்ளார் 


Sunday, August 2

கோட்டைபற்று அகமுடையார்


சோழ பேரரசின் கிழக்கு எல்லை வேதாரண்யம் மற்றும் கோடியக்கரைஉலகின் தலைசிறந்த கடற்படை சோழர்களின் கடற்படை. கோடியக்கரை என்பது சோழர்களின் ஒரு முக்கியமான துறைமுகம்.இது போர்படை துறைமுகமாக மட்டுமே இருந்தது.சோழர்களின் மிக முக்கிய படைகளில்கோட்டைபற்று தேவர்கள் ஒன்று.


கோட்டைபற்று அகமுடையார்களின் கோட்டை காக்கும் முறை:


கோட்டை என்பது மன்னனின் அரண்மனை ,கருவுலம்(கஜானா), ஆயுத கிடங்கு , அமைச்சர்கள் மற்றும் அரச குடும்பத்தினர்கள் ,அனைத்து தலைமை அலுவலகங்கள் அனைத்தும் உள்ளடங்கியது இதனைத்தையும் சுற்றி வானுயர்ந்த மதில் எழுப்ப பற்றிருக்கும்.அதன் பிறகு அகழி ஒன்று கோட்டையை சுற்றி தோண்ட பற்றிருக்கும் அதில் கொடிய முதலைகள் விட பற்றிருக்கும்.இப்படி பட்ட கோட்டை காவல் மற்றும் கோட்டையின் தினசரி செயல்பாடுகள் அனைத்தும். இவர்கள் வசமே இருந்தது .
வேல் ,வில்,அம்பு ,வாள் ,அரிவாள் ,கொதிக்கும் எண்ணெய்(மதில் மேல் ஏறி வருபவர்கள் மீது ஊற்ற), மற்றும் பல ஆயுதங்கள் கொண்டு கோட்டையை காத்தனர் கோட்டைக்குள் யார் எப்போது வர வேண்டும் என்று நிர்ணயக்கும் அதிகாரம் இவர்களிடம் மட்டுமே இருக்கும். இலச்சினை இல்லாத எவரும் கோட்டைக்குள் அனுமதிகவோ முக்கிய
அதிகாரிகளை பார்க்கவோ முடியாது.நாடு முற்றிலும் எதிரிகள் ஆக்ரமித்த
பிறகும்.கோட்டைக்குள் அவர்கள் நுழையாத படி அம்பு மழை போல்
எய்து எதிரிகளை விழ்த்தி கோட்டையை காத்தனர்.



Saturday, July 25

கோயம்புத்தூர் வீர அகமுடையார்கள் பற்றிய செய்தி :



சாட்சிகாரன் காலில் விழுவதை விட சண்டைகாரன் காலில் விழுவது மேல் என்ற பழமொழிக்கு இணங்க குறிப்பிட்ட பகுதி மக்கள் கோயம்புத்தூரில் அதிக வாழ்நாள் வேண்டி குறிப்பிட்ட கடவுளை வணங்குகிறார்கள்.அதில் வித்தியாசம் என்னவெனில் அவர்கள் வணங்குவது சிவனோ விஷ்ணுவோ இல்லை எமன் மரணத்தின் கடவுளை வணங்குகிறார்கள். இருப்பினும் அவர்களுக்கு சிவன் தன்னுடைய பக்தரான மார்கண்டேயனை காப்பாற்றி சாகா வரம் கொடுத்தார் என்றாலும் தங்களுக்கு அதைபோல் செய்யமாட்டார் அதனால் சிவனை வழிபடுவதை காட்டிலும் எமனை வழிபடுகின்றனர் தங்களின் ஆத்மாவை விரைவில் எடுக்க வேண்டாம் என்று. இருப்பினும் எமனை கும்பிடும் வழக்கம் கோயம்புத்தூரில் எமதர்மராஜா கோயிலை வெள்ளளூரில் அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்தவர் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டிய பின்பே தொடங்கியது. அகமுடையார்கள் போர்களங்களில் வலிமையாக போராடும் குணத்தை உடையவர்கள் என்பதனால் திருமலை நாயக்கர் மற்றும் சேதுபதிகள் அகமுடையார்களை படைதளபதிகள் மற்றும் படைவிரர்களாக பணியமர்த்தினர்.கொங்கு மண்டலம் திருமலை நாயக்கரின் கீழே வந்த பொழுது படைவீரர்களாக இருந்த அகமுடையார்கள் சூளூர், இருகூர், இராமநாதபுரம், குறிச்சி, வெள்ளளூர், பொளுவம்பட்டி, பேரூர் போன்ற இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.ஆனால் எமன் கோயம்புத்தூரில் குடியமர்ந்தது அகமுடையார் ஒருவரின் கனவிற்கு அப்புறம் தான்.சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூரில் உள்ள இராமநாதபுரத்தில் வாழ்ந்த நஞ்சப்ப தேவர் என்பவர் கனவில் எமன் தோண்றி தனக்கு நோயல் ஆற்றின் அருகே தனக்கு கோயில் கட்ட வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்.அதன்பிறகு வெள்ளளூரில் அந்த இடத்தை கண்ட தேவர் அது ஒரு விவசாய நிலம் என்றும் அதன் உரிமையாளர் அந்தனர் என்பதையும் அறிந்து கொண்டார் பின்னர் நடந்தவற்றை விளக்கி கூறவும் அவர் தனது இடத்தில் கட்டிக்கொள்ள அனுமதி அளித்தார்.பின்னர் அந்த இடத்தில் தேவர் கோயில் கட்டினார். மற்ற கடவுளை போல நல்ல நேரத்தில் பூஜைகள் நடைபெறுவது இல்லை ஞாயிறுதோறும் 12.30 மணிக்கு எம கண்ட நேரத்தில் தான் இங்கே பூஜைகள் நடைபெறுகின்றன.தெற்கு நோக்கி அவருக்கு பிடித்த திசையில் கையில் பாசக்கயிரோடு எருமை மாட்டின் மீது அமர்ந்த படி சிலை உள்ளது.


தமிழகத்தில் பெரும்பாலான அகமுடையாரின் நிலை..!


»»» சேர்வை பட்டம் போடும் அகமுடையார்கள் சேர்வை பட்டம் போடுபவர்கள் மட்டுமே அகமுடையார்கள் என்று நினைக்கின்றனர்

»»»
தேவர் பட்டம் போடும் அகமுடையார்கள் தேவர் பட்டம் போடுபவர்கள் மட்டுமே அகமுடையார்கள் என்று நினைக்கின்றனர்

»»»
முதலியார் பட்டம் போடும் அகமுடையார்கள் முதலியார் பட்டம் போடுபவர்கள் மட்டுமே அகமுடையார்கள் என்று நினைக்கின்றனர்

»»»
பிள்ளை பட்டம் போடும் அகமுடையார்கள் பிள்ளை பட்டம் போடுபவர்கள் மட்டுமே அகமுடையார்கள் என்று நினைக்கின்றனர்

»»»
உடையார் பட்டம் போடும் அகமுடையார்கள் உடையார் பட்டம் போடுபவர்கள் மட்டுமே அகமுடையார்கள் என்று நினைக்கின்றனர்

இன்னும் பல பட்டங்கள் அகமுடையானுக்கு உள்ளது...

பட்டங்களினால் சிதறிக்கிடக்கும் ஒரே இனம் அகமுடையான் மட்டுமே..!

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...