சோழர்களின் முதன்மைப் படைப்பிரிவு அகம்படி நியாயம் எனும் படைப்பிரிவு.
இப்படையில் அங்கம் வகித்தவர்கள்
1.தெரிந்த வில்லிகள் (முறையாக பயிற்சி பெற்ற திறமையான வில் விடும் வீரர்கள்)
2.அகம்படி அணுக்க வில்லிகள் (அரசனை அணுக்கத்தில் சூழ்ந்து கொண்டு பாதுகாக்கும் விற்படையினர்)
3.வேளைக்காரர் (போர்கலத்தில் பல்வேறு கருவிகளை கையாளும் உதவி படைப்பிரிவினர்)
4.குதிரைச்சேவகர் (குதிரையில் சென்று போர்புரியும் வீரர்)
5.சேனாதிபதிகள் (படைப்பிரிவின் தளபதிகள்)
6.தண்டநாயகம் (முழுப்படைக்கும் முதன்மையான தளபதிகள்)

No comments:
Post a Comment