Saturday, April 15

திருமால் தேவர்

திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் சாப்டூர் ஜமீனில் மதயானை ஒன்று அப்பகுதியை நாசம் செய்து  கொண்டிருந்தது ஒருநாள் அரண்மனைக்கு உள் நுளைய முயன்றது உடனே திருமால் தேவர் தன் வாள் கொண்டு யானையின் துதிக்கையை வெட்டி அந்த யானையை அடக்கினார்.



இதனை கண்ட திருமலை நாயக்கர் உங்களுக்குக்கு என்ன வேண்டும் என கேட்க அதற்கு திருமால் தேவர் மேலமன்று (திருமங்கலம் மேற்கு) பகுதியின் வரிவசூல் செய்யும் உரிமை கேட்க அவர் விருப்படியே அந்த பகுதியின் தலைவராகவும் வரிவசூல் செய்யும் உரிமை பெற்றார் திருமால் தேவர்.
33 கிராமங்களை கொண்ட மேல மன்று இராஜ குல அகமுடையார் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர் இன்று வரை மேல மன்று தலைவர் திருமால் தேவர் வாரிசுகளே.





தகவல் உதவி:சிவா அகமுடையார்

No comments:

Post a Comment

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...