This blog is all about THE AGAMUDAYAR HISTORY. THANKS to BROTHERS BALAMURUGAN AGAMUDAYAR, IMALATHITHAN AGAMUDAYAR, SAKTHI AGAMUDAYAR & SIVA AGAMUDAYAR for the infos.
Wednesday, February 22
Thursday, February 9
மருது பாண்டியரிடம் இருந்த கமுதி கோட்டை
கமுதி கோட்டை சுமார் 300 வருடங்களுக்கு முன்பு உடையத்தேவர் என்னும் விஜய ரகுநாத சேதுபதியால் பிரெஞ்சு பொறியாளர்களை கொண்டு கட்டப்பதாகும்.மருது பாண்டியர் கையில் இக்கோட்டை சில காலம் இருந்தது அப்போது ஊமைத்துரை இக்கோட்டையில் தங்கி இருந்ததாகவும் நம்பபடுகிறது.பாஞ்சாலகுருச்சியின் வீழ்ச்சிக்கு பின்னர் ஆங்கிலேயரின் கைகளுக்கு சென்றது.
![]() |
| கமுதி கோட்டை மேடு மருது சிலைகள் |
Subscribe to:
Comments (Atom)
Featured post
மலயா கணபதி
மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...
-
சில நாட்களுக்கு முன் மதுரையின் முக்கிய இடங்களில் மெகா போஸ்டர் ஒன்றை ஒட்டியிருந்தனர். அந்தப் போஸ்டரில் ‘செத்த கெழவன் எழுதிவெச்ச ஒத்த சொத...
-
பொதுவாக அகமுடையார் என்பதன் பொருள் நில உடைமையாளர், நம்பிக்கைக்குரியவர், பரந்த சிந்தனையாளர் என்று பலவாறாக பொருளில் இலக்கியங்கள் ஊடாக அ...
-
ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்த மருது சகோதரர்கள் 1801ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று சிவங்கங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர். வீ...



