தூத்துக்குடியில் பிறந்து மும்பையில் தாதாவாக
திகழ்ந்தவராவார்.மாத்தூங்கா மற்றும் தாராவி பகுதிகளில் அதிகமான ஆதிக்கம்
செலுத்தி வந்தார் வரதராஜன். இவர் மாத்தூங்கா பகுதியில் உள்ள கணபதி கோயிலில், விநாயக சதூர்த்தி விழாவை ஆண்டுதோறும் நடத்தி வந்தார். இவரது வாழ்க்கையை
அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது, கமலின் நாயகன் படம் . வரதராஜ முதலியார்
ஆரம்பத்தில்(1960) Mumbai Victoria Terminus station ல் Porter ஆக வாழ்க்கையை
தொடங்கினார்.தமிழர் பகுதிகளில் பல உதவிகளை செய்துள்ளார்.

வரதாபாய் என்று அழைக்கப்பட்ட அகமுடைய சிங்கம்
மும்பையின் நிழலுலக
தாதாவாகக் கோலோச்சியவர்.
தாதாவாகக் கோலோச்சியவர்.
No comments:
Post a Comment